LATEST NEWS1 hour ago
“இதுதானா நீங்க செலுத்துற நன்றிக்கடனா…?” மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் வெடித்த டி.டி.வி.தினகரன்..!!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக அறிவிப்பால் தேனி மாவட்டம் வருசநாடு மற்றும் மேகமலை பகுதியில் உள்ள தும்முக்குண்டு, காந்திகிராமம், வண்டியூர், பொம்மிராஜபுரம்...