LATEST NEWS4 weeks ago
“ரூ.140-க்கு உன் உடலை விற்கிறேன்” கதறிய மாணவி… ஆன்லைன் மிரட்டல், போலீஸ் அலட்சியம்… தேர்வு முறைகேடு போராட்டத்தில் வெடித்த புதிய பரபரப்பு..!!
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தங்களை குறிவைத்து இணையத்தில் கொச்சையான மிரட்டல்களும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகப் மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த இணையவழித் துன்புறுத்தல்கள் குறித்துப் போராட்டத்தில் பங்கேற்ற...