CINEMA2 months ago
ஹீரோயினாக களம் இறங்கிய தேவயானி மகள்..! அதுவும் இந்த டாப் ஹீரோ படத்தில்..?ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்..!”
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன், தற்போது சினிமா உலகில் கதாநாயகியாக தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த திரைப்படத்தின் பூஜை மற்றும் அறிமுக நிகழ்வுகள்...