CRIME1 month ago
“பாலியல் தொழிலில் கடன்.. புரோக்கரை கொன்று புதைத்த கூட்டாளிகள்.. கணவரை காணவில்லைனு கதறிய மனைவி… “போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!
வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த அம்மூண்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (33), காகிதப்பட்டறை பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி நதியா காட்பாடி கல்வி நிறுவன கேண்டினில் பணிபுரிகிறார். காதலித்து திருமணம்...