LATEST NEWS3 weeks ago
“எங்களுக்கு அட்வைஸ் பண்ண யாருக்கும் தகுதியில்லை..!” த.வெ.க.வுக்கு துரைமுருகன் அதிரடி பதிலடி..!!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயமான தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நலனும் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் திமுக தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது....