LATEST NEWS32 minutes ago
BREAKING: தொகுதி மறுவரையறையின் மூலம் தமிழ்நாட்டு மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59ஆக உயரும்..!!
தொகுதி மறுவரையறைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயரும் என ஒன்றிய சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை...