LATEST NEWS1 month ago
“பெரம்பூரா? திருச்சியா? முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு…உதயநிதிக்கு துணையாக களமிறங்கும் கமல் ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் வெடிக்கப்போகும் அரசியல் வெடிகுண்டு…!க்ளைமாக்ஸ் நெருங்கும் இடைத்தேர்தல்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வரலாற்று வெற்றி பெற்றிருந்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதல்வருமான ஜோசப் விஜய். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து,...