LATEST NEWS3 hours ago
“உயிரைக் கொடுத்துத் தோழியைக் காத்த வீராங்கனை” வறுமையில் வாடும் பெண்ணின் கல்விச் செலவை ஏற்ற ஆனந்த் மஹிந்திரா.. நெகிழ்ந்துபோய் நன்றி சொன்ன அமைச்சர் லோகேஷ்..!!
ராப்தாவு சம்பவத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலை வெளிப்படுத்திய பெண்ணின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாகப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்துள்ளார். ஆபத்தான சூழலிலும் தனது தோழியைக் காப்பாற்றப் போராடிய அந்தப் பெண்ணின் வீரத்தைப் பாராட்டி,...