LATEST NEWS3 weeks ago
அன்னைக்கு பிசினஸ் கிளாஸ் ஸ்கிரீனை எட்டிப்பார்த்த பையன்.. இன்னைக்கு அங்கேயே உட்கார்ந்து அழுகுறான்.. தொழிலதிபர் ஆஷ் லம்பாவின் நெகிழ்ச்சியான வைரல் வீடியோ..!!
பல ஆண்டுகால கடின உழைப்பிற்குப் பிறகு தனது சிறுவயதுக் கனவு நனவானதால், விமானத்தின் பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்து இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் கண்ணீர் விட்ட நெகிழ்ச்சியான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி...