CRIME1 month ago
“ரூமுக்குள்ள கேஸ் இருக்கு, ஓடுங்க…” தொழிலாளர் குடியிருப்பில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்.. அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்கள்.. திக் திக் வீடியோ..!!
மும்பை முலுண்ட் பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து, அங்கிருந்த தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டாடா நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டுமானத் தொழிலாளர்களுக்கான...