LATEST NEWS25 minutes ago
உடனே செக் பண்ணுங்க… ஆதார் மற்றும் வங்கி கணக்கு இருந்தா போதும்… ஆட்டோமேட்டிக்காக கிரெடிட் ஆகும் பிஎஃப் பணம்.. மத்திய அரசு கொண்டு வந்த சூப்பர் அப்டேட்..!!
தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், பழைய பிஎஃப் கணக்குகளில் உள்ள ரூ.1,000 வரையிலான சிறிய தொகையை ஊழியர்கள் தனியாக விண்ணப்பிக்காமலேயே நேரடியாகப் பெறும் புதிய டிஜிட்டல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது....