CRIME2 hours ago
ஐயோ கொடுமையே…! டிராக்டரைத் திருட வந்ததாகச் சந்தேகம்… தொழிலாளியை மரத்தில் கட்டி வைத்துக் கொடூரமாக அடித்துக் கொன்ற முதலாளி…! வாரணாசியில் நடந்த பகீர் சம்பவம்..!!
வாரணாசியின் சோலாபூர் மற்றும் சௌபேபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 45 வயதான ராம் ஜனம வனவாசி என்ற தொழிலாளி கொடூரமாகக் கொல்லப்பட்டார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர். ஆகஸ்ட் 20 ஆம்...