CRIME5 hours ago
“உன் முகம் கேவலமா இருக்கு…” விளையாட்டாக சொன்ன ஒரு வார்த்தை.. தூங்கிக்கொண்டிருந்த போது விழுந்த கோடரி வெட்டு.. மார்க்கெட்டில் கதறிய தொழிலாளி… தூத்துக்குடியில் அதிர்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தினசரி சந்தையில், உருவக் கேலி செய்த சக சுமை தூக்கும் தொழிலாளரை கோடரியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய காளிராஜ் மற்றும்...