LATEST NEWS2 months ago
“மக்கள் பணத்தில் இன்பச் சுற்றுலாவா..? தொழில்துறை அமைச்சர் எங்கே..?” முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து அதிமுக காரசாரக் கேள்வி..!!
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்தின் லண்டன் நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் குறித்துப் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. “இது மக்கள்...