LATEST NEWS3 weeks ago
“வேலைவாய்ப்பில் முன்னுரிமை + ரூ.20,000 ஊக்கத்தொகை…! தமிழக அரசின் பிரம்மாண்ட அப்ரண்டிஸ் முகாம்..!!”
தமிழ்நாடு முழுவதும் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டத்திற்கான முகாம் ஜூலை 20, 2026 அன்று தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில்...