LATEST NEWS3 years ago
முதல்முறையாக சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் தோனி… அதுவும் ரோலக்ஸ் சூர்யா போல… செம குஷியில் ரசிகர்கள்..!!
இந்தியாவின் கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியும் அவரின் மனைவியும் இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மூலமாக தமிழில் லேட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தை...