LATEST NEWS2 hours ago
தவெகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை… தோப்பு வெங்கடாசலத்தின் பதவி பறிபோன பின்னணி..!!
ஈரோடு மாவட்ட திமுகவின் முக்கிய முகமாகவும் அமைச்சராகவும் விளங்கும் முத்துசாமிக்கும், தோப்பு வெங்கடாசலத்திற்கும் இடையே தொடர்ந்து உள்கட்சி மோதல்போக்கு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தீவிர உள்கட்சிப் பிரச்சினையின் காரணத்தாலேயே, நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஈரோடு...