CINEMA4 weeks ago
இவங்கள பிரிக்கவே முடியாது…!தமிழ் சினிமாவின் ‘பாசக்கார’ இயக்குநர்கள்…!சீனியர் இயக்குநர்கள் அடித்த கமெண்ட்.. வாய்விட்டு சிரித்த பா.இரஞ்சித்: சோஷியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டிங்!
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பா. இரஞ்சித். இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே மெகா...