CINEMA2 hours ago
அடப்பாவமே..! ஆசை ஆசையாய் வளர்த்த பூனையால் இப்படி ஒரு சோதனையா..?! முக வீக்கத்தால் ஸ்ருதி ஹாசன் எடுத்த வேதனையான முடிவு..!!
தென்னிந்திய சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைத் தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்து நடித்து வருகிறார். இவர் இயல்பாகவே செல்லப் பிராணிகள் மீது, குறிப்பாக பூனைகள்...