CRIME2 days ago
தேவாலயங்களை குறிவைத்து பயங்கரம்.. 47 கிறித்தவர்கள் கொடூரமாகப் படுகொலை.. உலகையே உலுக்கிய இனவெறித் தாக்குதல்..!!
எத்தியோப்பியாவின் ஒரோமியா பிராந்தியத்தில் கிறித்தவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்களில், குறைந்தது 47 எத்தியோப்பிய கிறித்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயுதமேந்திய குழுக்கள் இப்பகுதிக்குள் நுழைவது குறித்துச்...