CRIME1 hour ago
“இனி நீ வாழவே கூடாது!”.. விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்.. மனைவியையும் மகனையும் கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவர்.. நடுங்க வைக்கும் பகீர் பின்னணி.!!
கேரள மாநிலம் த்ரிச்சூர் மாவட்டம் வலாப்பாடு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியையும் 4 வயது மகனையும் கணவனே அடித்துக் கொன்ற சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கியுள்ளது. விஜேஷ் (44) என்பவருக்கும் அவரது மனைவி விஸ்மயாவுக்கும்...