LATEST NEWS4 months ago
அதிமுக கூடாரம் காலி? விஜய் கட்சியின் ‘மெகா ஆபரேஷன்’…!கம்பேக் கொடுக்கும் இபிஎஸ்.. ஆனால் அதற்குள் வாரிச்சுருட்டிய ஆதவ் அர்ஜுனா! தமிழக அரசியலின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்…!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவின் அதிருப்தி அணியைச் சேர்ந்த முக்கிய எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை) மற்றும்...