LATEST NEWS2 months ago
தி.மு.க.வின் முதல் விக்கெட் சரிந்தது..! த.வெ.க.வில் ஐக்கியமாகிறாரா ஓ.பி.எஸ்…? அதிரும் தமிழக அரசியல் களம்..!!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விரைவில் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’...