CINEMA3 weeks ago
FLASH: பிரபல காமெடி நடிகர் சதீஷின் தந்தை காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!!
பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷின் தந்தை காலமானதை அடுத்து, அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தந்தையை இழந்து வாடும் நடிகர் சதீஷுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்கள்,...