LATEST NEWS10 hours ago
அம்மாடியோ.. கிராமத்திற்குள் புகுந்த 13 அடி ராட்சத ராஜநாகம்… அடுத்து நடந்த திக் திக் நிமிடங்கள்.. அலறியடித்து ஓடிய கிராம மக்கள்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
ஆந்திரா அனகாபள்ளி மாவட்டம் வி. மதுகுலா மண்டலத்திற்கு உட்பட்ட கே.ஜே. புரம் கிராமத்தில், சுமார் 13 அடி நீளமுள்ள பிரம்மாண்டமான ராஜநாகம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தின்...