LATEST NEWS2 hours ago
“என்ன கொடுமை இது..! பஸ்ல ஏற வந்த பிச்சைக்காரரை எட்டி உதைச்ச கண்டக்டர்… வைரல் வீடியோவால் அதிரடி சஸ்பெண்ட்..!!”
கர்நாடக மாநிலம் பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தின் நெலமங்களா தாலுகாவில், பேருந்தில் ஏற முயன்ற பிச்சைக்காரரை எட்டி உதைத்த குற்றச்சாட்டின் பேரில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் நடத்துனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த...