LATEST NEWS3 months ago
இலவசம் தானே! மகளிர் டிக்கெட்டை கிழித்து வீசிய நடத்துனர்… துணிச்சலுடன் அதை வீடியோ எடுத்த பெண்… அரசின் அதிரடி உத்தரவு…!!
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் கீழ், நகர மற்றும் டவுன் அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாகப் பயணம் செய்யலாம். இந்த சேவையை எத்தனை பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக கணக்கிடுவதற்காக,...