CINEMA2 months ago
5 வருட நம்பிக்கை… கடைசியில் வைத்த பெரிய வேட்டு…நடிகை ரவீனா டாண்டன் சகோதரர் வீட்டில் ரூ.25 லட்சம் திருட்டு… போலீசில் மாட்டிய ‘ராஷி சாப்ரியா…’
முன்னணி நட்சத்திரங்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போன்றோரின் வீடுகளில் பணிப்பெண்கள் நகைகளைத் திருடி மாட்டிய சம்பவங்களைப் போல, தற்போது பாலிவுட் திரையுலகில் ஒரு பரபரப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘ஆளவந்தான்’, ‘கேஜிஎஃப் 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான...