LATEST NEWS3 years ago
பொது இடத்தில் இப்படியா?…. வயசுக்கு வந்த மகள் இருக்கும் நடிகருக்கு…. மேடையில் முத்தம் கொடுத்த பிரபல நடிகை….!!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜய் தேவ்கன். இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியானால் கைது திரைப்படத்தை இந்தி ரீமேக்கில் நடித்திருந்தார்....