LATEST NEWS
பொது இடத்தில் இப்படியா?…. வயசுக்கு வந்த மகள் இருக்கும் நடிகருக்கு…. மேடையில் முத்தம் கொடுத்த பிரபல நடிகை….!!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜய் தேவ்கன். இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியானால் கைது திரைப்படத்தை இந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை தபு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு போலோ என்று தலைப்பிடப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் லாஞ்ச் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் மேடையில் நடிகர் அஜய் தேவ்கனை கட்டி அனைத்து கன்னத்தில் முத்தமிட்டு நடிகை தபு ஷாக் கொடுத்துள்ளார். அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் திருமணம் ஆகி வயதுக்கு வந்த மகள் இருக்கும் நடிகருக்கு இப்படியா பொது இடத்தில் முத்தம் கொடுப்பது என நெட்டிசன்கள் கமாண்ட் செய்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
