BREAKING: 100 வயதை எட்டும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்.. தலைமைச் செயலகம் அழைத்து காலில் விழுந்து ஆசி பெற்ற CM விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: 100 வயதை எட்டும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்.. தலைமைச் செயலகம் அழைத்து காலில் விழுந்து ஆசி பெற்ற CM விஜய்..!!

Published

on

தமிழ்நாட்டின் மூத்த ஆளுமைகளும், 100 வயதை எட்டவுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர்களுமான வி.வி. சுவாமிநாதன் மற்றும் எச்.வி. ஹண்டே ஆகியோரை முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்துள்ளார்.

சந்திப்பின்போது, மூத்த தலைவர்கள் இருவருக்கும் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து முதலமைச்சர் கௌரவித்தார். பின்னர், அவர்களின் காலில் விழுந்து பணிந்து ஆசி பெற்றதுடன், அவர்களுடன் இணைந்து குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

Advertisement

இந்தச் சிறப்பு நிகழ்வின்போது அமைச்சர் என். ஆனந்த் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in