LATEST NEWS3 years ago
பிறந்ததுமே என் மகன் அரவிந்த் சாமியை தத்து கொடுத்துட்டேன்.. முதல்முறையாக மனம் திறந்த நடிகர் டெல்லி குமார்..!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. இவர் முதன்முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான தளபதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில்...