CINEMA1 day ago
இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஷித் ஜோடியாக நடிக்க முதலில் கமிட் ஆனது அந்த மலையாள நடிகையா? அடடா சூப்பர் காம்பினேஷன் மிஸ் ஆயிடுச்சே? – புலம்பும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் ஷங்கர். ஏற்கனவே இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஷங்கரின் மகன் அர்ஷித் ஷங்கரும் படத்தில் நடிக்க வந்துவிட்டார்....