VIDEOS3 years ago
சிறந்த நடிகருக்கான தேசிய விருது.. ஆனந்த கண்ணீரில் இயக்குனரை கட்டி தழுவிய அல்லு அர்ஜுன்.. வைரலாகும் வீடியோ..!!
இந்திய திரையுலகினரை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாலை 69ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்...