சிறந்த நடிகருக்கான தேசிய விருது.. ஆனந்த கண்ணீரில் இயக்குனரை கட்டி தழுவிய அல்லு அர்ஜுன்.. வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

சிறந்த நடிகருக்கான தேசிய விருது.. ஆனந்த கண்ணீரில் இயக்குனரை கட்டி தழுவிய அல்லு அர்ஜுன்.. வைரலாகும் வீடியோ..!!

Published

on

இந்திய திரையுலகினரை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாலை 69ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மிகவும் எதிர்பார்த்த படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இருந்தாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகை சேர்ந்தவர்கள் அதிக அளவில் விருதுகளை பெற்றுள்ளனர். அதன்படி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்முறையாக தெலுங்கில் தேசிய விருதை பெற்ற முதல் நடிகர் என்ற சாதனையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.

Advertisement

இதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த கொண்டாடி வருகிறார்கள். அதே சமயம் தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமாரை கட்டி தழுவி கண்ணீர் சிந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணத்தில் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in