“அடக்கடவுளே.. நடைப்பயிற்சி செய்த இளைஞர் செய்த பகீர் காரியம்..” அடுத்த நொடியே பாய்ந்து வந்த தேவதூதன்.. பாலத்தில் நடந்த திக் திக் நிமிடங்கள் இணையத்தை உறையவைக்கும் வீடியோ!..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கடவுளே.. நடைப்பயிற்சி செய்த இளைஞர் செய்த பகீர் காரியம்..” அடுத்த நொடியே பாய்ந்து வந்த தேவதூதன்.. பாலத்தில் நடந்த திக் திக் நிமிடங்கள் இணையத்தை உறையவைக்கும் வீடியோ!..!!

Published

on

வியட்நாம் நாட்டில் உள்ள ‘துவான் ஃபுவோக்’ பாலத்தில், இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலத்தின் மீது நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த அந்த இளைஞர், திடீரெனப் பாலத்தின் விளிம்பிற்குச் சென்று ஆற்றில் குதிக்கத் தயாரானார். இதனைக் கவனித்த அங்கிருந்த நபர் ஒருவர், சற்றும் தாமதிக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து சென்று அந்த இளைஞரை இறுக்கமாகப் பிடித்து இழுத்து, பெரும் விபரீதத்தைத் தடுத்து நிறுத்தினார்.

அந்த நபரின் துரிதமான செயலால் இளைஞர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அருகிலிருந்த உள்ளூர் மக்களும் உடனடியாக ஓடி வந்து உதவி செய்தனர். சரியான நேரத்தில் தெய்வம்போல் வந்து ஒரு உயிரைக் காப்பாற்றிய அந்த சகோதரரின் வீரச் செயலைப் பலரும் “சூப்பர் பிரதர்” எனப் பாராட்டி வருகின்றனர். தற்போது இளைஞர் மீட்கப்படும் இந்த நெகிழ்ச்சியான மற்றும் பரபரப்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in