LATEST NEWS3 years ago
இந்த மனசு தான் சார் கடவுள்…. மாற்றுத்திறனாளி ரசிகரை கையில் தூக்கிய நடிகர் அல்லு அர்ஜுன்…. நெகிழ வைத்த புகைப்படம்….!!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது...