LATEST NEWS3 years ago
பிரபல தமிழ் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!!!
தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் இ. ராமதாஸ். இவர் தமிழ் சினிமாவில் 1986 ஆம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத்...