LATEST NEWS4 years ago
நடிகர் சதீஷ் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் க்யூட் ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் சதீஷ். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் இவர் அற்புதமாக நடித்ததை தொடர்ந்து...