CINEMA3 weeks ago
“வாய்ப்பில்லை ராஜா… எவராலும் விஜய் ஆக முடியாது…!””கூட்டம் ஓட்டா மாறாதுன்னு சொன்னாங்க…!- திமுக ஆதரவு குடும்பத்தில் இருந்து கொண்டு விஜய்க்காக கெத்து காட்டிய சிபிராஜ்…!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சருமான விஜய் பொறுப்பேற்றதில் இருந்து, திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் அவருக்குத் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகரும் நடிகர்...