LATEST NEWS3 years ago
நடிகர் சத்யராஜின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?…. இதுவரை பார்க்காத புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர் சத்தியராஜ் அவர்களின் இயற்பெயர் ரங்கரா சுப்பையா ஆகும்....