தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ்.
இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
நடிகர் சத்தியராஜ் அவர்களின் இயற்பெயர் ரங்கரா சுப்பையா ஆகும்.
நடிகர் சத்தியராஜ் கோயம்புத்தூர் மாவத்தை சேர்ந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகொண்டவர் தான் நடிகர் சத்தயார்ஜ் அவர்கள்.
அவர் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர். தற்போதும் கூட பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் அப்போது இருந்த நடிப்பின் வலிமை இப்போதும் சத்யராஜ் நடிப்பில் உள்ளது.
சத்யராஜுக்கு ஒரு மகளும் உள்ளார். படித்து முடித்து சில மாதங்களிலேயே இந்தியாவிலுள்ள டாப் நியூட்ரிஷன் ஒருவர்களில் மாறிவிட்டார் சத்யராஜ் மகள் திவ்யா.
சத்யராஜ் மகன் சிபிராஜ் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே சத்யராஜ் கடந்த 1979 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.