VIDEOS3 years ago
விஜய் டிவி famous ஆனதே இந்த நிகழ்ச்சியால் தான்.. நடிகர் சுவாமிநாதன் ஓபன் டாக்.. வைரல் வீடியோ. !!
தமிழ் சினிமாவில் 42 வருடங்களுக்கு மேலாக நடிகராக பயணித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சாமிநாதன். கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் நான் சிகப்பு மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார்....