CINEMA2 years ago
சித்தார்த்-அதிதி ரெண்டு பேருக்குமே இது 2-வது திருமணம்…. சித்தார்த்தின் முதல் மனைவி இவரா…??
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி காதலித்து வந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோவில் ஒன்றில் நேற்று பாரம்பரிய முறையில் திருமணம் முடித்துள்ளனர். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். சித்தார்த் மேகனா...