திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல நடிகர் சுந்தர்ராஜன், “தமிழ் பெண்கள் யாரும் சினிமாவுக்கு நடிக்க வருவதில்லை; ஆனால் தமிழ் பெண்களை விட அழகு வேற எங்கேயும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், நிஜ வாழ்க்கையில்...
தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் தான் சுந்தர்ராஜன். இவர் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் திறமை கொண்டவர். இவர் முதன் முதலில் அன்று சிந்திய ரத்தம் என்ற...