VIDEOS3 years ago
இது வேற லெவல்…. சூர்யா 42 படத்திற்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சூர்யா….. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. அது மட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவில் ஃபிட்னஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நடிகரும் இவர்தான். ஒரு திரைப்படத்திற்காக தனது தோற்றத்தை மாற்ற...