LATEST NEWS3 years ago
12 வயதில் நடிப்பதற்காக ஊரை விட்டு ஓடி வந்தாரா?… நகைச்சுவை நடிகர் செந்திலின் வாழ்க்கை பயணம்…
தமிழ் சினிமாவில் மிகவும் முன்னணி நடிகர் மற்றும் மூத்த நடிகர் தான் நகைச்சுவை நடிகர் செந்தில். இவரின் இயற்பெயர் முன்னுசாமி. இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர். தந்தை ராமமூர்த்தி தாய் திருக்கம்மாள் சினிமாவில் நடிப்பாத்துதான்...