LATEST NEWS4 years ago
திடீரென திருமணத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர்…. வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தினந்தோறும் புதுவிதமான திருப்பங்களுடன்...