LATEST NEWS
திடீரென திருமணத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர்…. வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தினந்தோறும் புதுவிதமான திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது முல்லையை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் கர்ப்பமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

#image_title
இந்நிலையில் இந்த சீரியலில் பிரசாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் மகேஷ். இவருக்கும் மீனாவின் தங்கை ஸ்வேதாவிற்கும் சீரியலில் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்து திருமண காட்சிகள் வெளிவர உள்ளது. இந்நிலையில் மகேஷிற்கு நிஜத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரின் அழகிய திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
https://youtu.be/N_Tg43snhw0
