LATEST NEWS4 years ago
மருத்துவமனையில் படுத்த படுக்கையாக நடிகர் மனோபாலா…. வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மனோபாலா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது....